வியட்நாம் பிரதமருடன்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை!

Monday, April 17th, 2017

உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாமுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் அந்நாட்டின் பிரதமர் குயன் குவான் பூவின் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடை பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை எதிர்வரும் சில வருடங்களில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

Related posts: