விமான பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு!

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் விமான பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தணிப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
47 வகையான மருந்துப் பொருட்களுக்கு விலை குறைப்பு!
சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசம் – விலகும் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் !
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை சோதனையிட விசேட நடவடிக்கை!
|
|