விமான நிலையத்தில் ஆர்பாட்டம் – மேலதிக படையினர் பாதுகாப்பு பணியில்..!

Monday, April 2nd, 2018

கட்டுநாயக்காவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர்கள் தற்பொழுது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிப்புறக்கணிப்பை வேதன அதிகரிப்பு முறையில் காணப்படும் சிக்கல்களை தீர்த்து தருமாறு கோரியே விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் பணிப்புறக்கணிப்பினால் விமான சேவைகளுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: