விமான சேவைகள் இடை நிறுத்தம்!

Wednesday, August 15th, 2018

கேரளாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு – கொச்சினுக்கு இடையேயான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை குறித்த விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத அடை மழைக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: