விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக இணைக்க அரசாங்கம் நடவடிக்கை!

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இரத்மலானை சிவில் விமானப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்த போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
காயங்களை ஆற்றுவதன் ஊடாக எதிர்காலத்தை வென்றெடுப்போம் - தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்!
உயர் பெறுமதியினை அடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை !
தொடருந்து பணிப்புறக்கணிப்பு - இ.போ.சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்!
|
|