விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ்!

இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
டி.கே.பி.தசநாயக்க கைது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் விளக்கம்!
யாழ் மாநகர சபைக்கு மும்முனைப் போட்டி : அதிகாரத்தை கைப்பற்ற இரகசிய வாக்கெடுப்பு!
நாட்டில் தேவைக்கு ஏற்ப உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளது - அரசாங்கம் அறிவிப்பு!
|
|