விமர்சனங்களுக்கான சிறந்த பதில் வெற்றியாகும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

எந்த விமர்சனங்கள் வந்தாலும் கொரோனா தொற்றுநோயைத் தடுக்க சுகாதாரத்துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் ஒரு குழுவாக பணியாற்றினால் இந்த சவாலை சமாளிப்பது கடினமான காரியமாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விமர்சனங்களுக்கான சிறந்த பதில் வெற்றியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
பாடசாலை நாளை இயங்கும் : கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு!
விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பம்!
கொவிட் தொற்று காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...
|
|