விபத்துக்களின் போது மரணமடைந்தவர்களுக்கான நஷ்டஈடு அதிகரிப்பு!

வீதி விபத்துக்களின் போது உயிரிழப்பவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வாகன காப்புறுதி நிறுவனம் தமது மூன்றாந்தரப்பு காப்புறுதியின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபைக்கு வழங்கும் நூற்றுக்கு ஒரு சதவீதமான நிதி தற்சமயம் நூற்றுக்கு இரண்டு சதவீதமாக அதிகரிக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
கலைஞர் கருணாநிதி வைத்தியசாலையில் !
பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த விரைவில் புதிய சட்டம்!
முதல் தடவையாக பெண் ஒருவர் நிலஅளவையாளர் நாயகமாக நியமனம்!
|
|