வினாவினை வாசித்து புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரம் – பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித!
Tuesday, May 8th, 2018கா.பொ.த உயர்தர பரீட்சையின் போது பரீட்சை வினாத்தாளிற்கு விடையளிப்பதற்கான புதிய முறையொன்றினை அறிமுகம் செய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்து புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இனிவருங்காலங்களில் நடைபெறவுள்ள கா.பொ.த உயர்தர பரீட்சையில் இருந்தே இதனை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா தொற்று சமூக பரவலாவதை தடுக்க நடவடிக்கை - இராணுவ தளபதி தெரிவிப்பு!
எதிர்வரும் வாரம்முதல் விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் – தனிமைப்படுத்தலுக்கு பணம் செலுத்தவேண்டிய அவ...
அவசியமான இடங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை!
|
|