விஞ்ஞானபீடம் இன்று மீண்டும் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாகபல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற மோதல் நிலைமையினால் பல்கலைக்கழகங்களின் அனைத்துபீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டதுடன், அதன் பின்னர் ஒரு சில பீடங்களின் கல்விநடவடிக்கைகள் கடந்த வாரங்களில் ஆரம்பமாகின.
எனினும் மோதலுடன் தொடர்புடைய விஞ்ஞான பீடம் இன்றைய தினமே மீண்டும் திறக்கப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கது
Related posts:
விமல்வீரவங்ச மற்றும் பிரசன்னவுக்கு நாடாளுமன்றம் தடை விதிப்பு!
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பான கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை!
பாடசாலை மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியரும் மாணவர்களும் காயம்!
|
|