விஜயதாஸவுக்கு சிக்கல்!

Monday, September 4th, 2017

அண்மையில் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறி, செயற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ச மற்றுமொரு சிக்கலை எதிர்நோக்கியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன..

ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக, விஜயதாச ராஜபக்‌ச பதவி வகிக்கும் நிலையில், அந்தப் பதவியையே அவர் இழக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக, தேசிய இளைஞர் சபையின் தலைவர் எரங்க வெலியன்ககே, மஹரகம தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: