விசாரணை ஆணைக்குழுவுக்கு வெளி நபர்ககளை நியமிக்க யோசனை?

Tuesday, May 9th, 2017

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வுச் செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு, வெளி நபர்களை விசாரணை அதிகாரிகளாக நியமிக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில், சுமார் 450 விசாரணை அதிகாரிகள் காணப்பட வேண்டுமென்ற போதிலும், 200 பெர் மாத்திரமே கடமையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், அவ்வனைவரும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களாகக் காணப்படுவதால், வெளி நபர்களை விசாரணை அதிகாரிகளாக நியமிக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: