வாள்வெட்டு: யாழ்ப்பாணத்தில் ஒருவர் பலி – எழுவர் காயம்!

Wednesday, May 1st, 2019

கொடிகாமம் – பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாலாவிப் பகுதியில் நேற்று மாலை முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.கொடிகாமம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: