வார இறுதியில் எரிபொருள் விலை நிர்ணய சூத்திர தயாரிப்பு நிறைவு!

Tuesday, May 1st, 2018

இந்த மாத நடுப்பகுதி வரை எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தை நடைமுறைப்படுத்தல் பிற்போகும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளதாக அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.

மேற்படி எரிபொருள் விலை நிர்ணய சூத்திர தயாரிப்பு பணிகள் இந்த வார இறுதியில் நிறைவு செய்யப்பட்டு அடுத்த வாரமளவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்கப்படும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

Related posts: