வான்படை வீரருக்கு பதவி உயர்வு!

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை, பலியான வான்படை சாஜன்ட் வை.எம்.எஸ் யாபாத்னிக்கு மரணத்திற்கு பின்னான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வான்படை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது
Related posts:
பிரதமர் சீனா விஜயம்!
போதைப்பொருட்களை விரைவில் கட்டுப்படுத்த முடியும் - விமானப்படை தளபதி!
சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் - பொலிஸார் தீவிர விசாரணை!
|
|