வான்கலங்களை பறக்கவிடுவது தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Tuesday, May 14th, 2019

இலங்கையின் வான்பரப்பில் வான்கலங்களை பறக்கவிடுவது மறு அறிவித்தல் விடுக்கும் வரை தடை செய்யப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில், எந்தவொரு ஆளில்லா விமானம் மற்றும் எந்தவொரு விசேட ட்ரோன் கருவி ஆகியவற்றுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts: