வானூர்தித்தள அபிவிருத்தி பெப்ரவரி 14 இல் ஆரம்பம்!

Friday, February 8th, 2019

பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக தரமுயர்த்துவதுடன் தமிழகத்துக்கு உடனடியாக வானூர்திச் சேவைகளை நடத்தும் வகையில் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts: