வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் – தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை!

Wednesday, April 1st, 2020

கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Related posts: