வாடிக்கையாளரை எச்சரிக்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை!

Monday, December 17th, 2018

பண்டிகைக் காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பவுஸர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

பண்டிகைக் காலப்பகுதியில் பல்வேறு மோசடி செயற்பாடுகள் பெருமளவில் இடம்பெறக் கூடிய சந்தர்ப்பம் உண்டு.

இந்நிலையில், நுகர்வோர் அதிகார சபை இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: