வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் அனுமதி!

Monday, May 22nd, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கு திடீரென ஏற்பட்ட நோய் நிலை காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதய நோய் நிலைமை காரணமாக அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: