வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் எவருக்கும் அனுமதி கிடையாது!

வாக்கெடுப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் கூடியிருக்கும் மக்கள் பொலிஸாரால் கலைக்கப்படுவர்.
குழப்பநிலையை தோற்றுவிப்போர் உடனடியாக கைது செய்யப்படுவதுடன். மதுபோதையுடன் எவரேனும் வாக்கெடுப்பு நிலையத்திற்குள்ளோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியிலோ கைது செய்யப்பட்டால் அவருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
எச்சரிக்கை: அதிகரிக்கிறது வெப்பம்!
இணைய வசதியை இலங்கைக்கு கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவை ” மைனா ” என்கிறார்கள் – நாமல் ஆதங்கம்!
தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு!
|
|