வாக்காளர் மாதிரிப் படிவங்களை விரைவில் நிரப்புக – கபே அமைப்பு!

வாக்காளர் மாதிரிப் படிவத்தை விரைவில் நிரப்பி ஒப்படைக்குமாறு கபே அமைப்பு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
வாக்காளர் இடாப்பின் திருத்தங்களை துரிதப்படுத்துவதற்காக இந்த விண்ணப்பங்களை முடிந்தளவு விரைவாக கையளிக்க வேண்டியது முக்கியமாகும். இதுவரை வாக்களார் பதிவு விண்ணப்பங்கள் கிடைக்காதவர்கள் கிராம உத்தியோகத்தரிடம் சென்று அதனை நிரப்பி ஒப்படைக்க முடியும்.
வாக்காளர் இடாப்பின் திருத்தப்பணிகளைத் துரிதப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கபே அமைப்புத் தெரிவித்துள்ளது.
Related posts:
ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை அதிகரித்தது!
தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை - இராணுவ தளபதி !
கல்கிசை சிறுமி விற்பனை: 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு!
|
|