வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராகுமாறு அச்சகப் பிரிவு – பணிப்புரை விடுத்துள்ள ஆணைக்குழு!

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க தயாராக இருக்கும்படி அரச அச்சக திணைக்களத்திடம் தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தநிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தபின் பணிகளை ஆரம்பிப்பதாக அச்சக திணைக்களம் கூறியுள்ளது.
அத்தோடு வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகளுக்கு 15 தொடக்கம் 20 நாட்கள் வரை செல்லும் என்றும் அந்த திணைக்களம் கூறியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அட்டையை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை - ஆட்பதிவு திணைக்களம்!
புத்தாண்டின் வரவு புதுப் பொலிவை தரவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!
விவசாய திணைக்களத்தால் விவசாயிகளுக்கு ஆலோசனை!
|
|