வாக்காளர்கள் தங்களது பெயர்பட்டியலை உறுதி செய்யலாம்!

Friday, October 13th, 2017

2017 ஆம் ஆண்டுக்கான தேர்தல் தொடர்பான வாக்காளர்கள் தங்களது பெயர்பட்டியலை இன்று தொடக்கம் உறுதி செய்துகொள்ள முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை அனைத்து தேர்தல் காரியாலயங்களிலும் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: