வாகன பதிவு அதிகரிப்பு!

Wednesday, April 11th, 2018

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் வாகனப் பதிவுகள் அதிகரித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியினுள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 334 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரசிறிதெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் இந்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 73 லட்சத்து 76 ஆயிரத்து 268 என அவர் தெரிவித்தார்.

Related posts: