வாகனங்களுக்கான மூன்றாம் தர காப்புறுதி வரி அதிகரிப்பு !

வாகனங்களுக்கு செய்யப்படுகின்ற த்தேட் பாட்டி (Third Party insurance) என்று சொல்லப்படும் மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனபடிப்படையில் இதுவரை 1% சதவீதமாக அறவிடப்பட்டுவந்த குறித்த வரி அளவு தற்போது 2%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2021 ஒக்டோபர் 01 ஆம் திகதி தொடக்கம் இந்த வரி திருத்தம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காலநிலையில் திடீர் மாற்றம்!
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் 68 இலட்சம் வருமானம்!
ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாதோருக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!
|
|