வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு!

நாட்டின் அரசியல் ஸ்தீரமற்றநிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் வாகனங்களின் விலை நூற்றுக்கு 15 தொடக்கம் 20 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே இதனை தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது இலங்கை வாகன சந்தையில் வாகனங்களின் விற்பனை மந்தகதியில் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
பெறுமதி மிக்க அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை !
விசேட சுற்றிவளைப்பு; மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது!
மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் - குடிவரவு - குடியகல்வு ...
|
|