வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும்!

நாட்டில் மோட்டார் வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகள் அதிகரிக்கவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வாகனங்களின் உற்பத்தி விலைகள் நேற்று நள்ளிரவிலிருந்து அதிகரித்தமையை தொடர்ந்தே இவ்வாறு விலை அதிகரிக்கவுள்ளதாக, சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரி அதிகரித்தமையினால் விலை கணக்கெடுப்பின் போது வாகனத்தின் திறனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
68 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றம்!
வடக்கை மேம்படுத்த நோர்வே முன்வருகை!
உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பனம்!
|
|