வவுச்சர்களுடன் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடிப்பு!
Friday, December 28th, 2018மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் வவுச்சர்களுக்குச் சீருடைத் துணிகள் மற்றும் காலணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் வெள்ளம் அலை மோதுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
வவுச்சர்களுக்கான கொள்வனவுகளை மேற்கொள்ள இறுதிநாள் பெப்ரவரி 28 ஆம் திகதி என்று கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதால் சீருடைத் துணிகள் மற்றும் காலணிகளை வாங்குவதற்கு அவசரப்பட வேண்டாமென வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் உள்ள அனைத்துக் கிராமப்புறப் பாடசாலைகளிலும் சீருடைக்கான வவுச்சருடன், காலணிக்கான வவுச்சர்களும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றன.
Related posts:
தனியார் மருந்தகம் சீல் வைப்பு!
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நேரிடலாம் - இலங்கைக்கு கோதுமையும் வழங்கவும...
யாழ். இந்தியத் தூதரகத்திற்கு புதிய துணைத் தூதுவராக சாய் முரளி இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமனம்!
|
|
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கையின் முயற்சிக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் - அவுஸ்...
அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வூட்டலை விருத்தி செய்யும் நோக்கில் உள்ளூராட்சிமன்ற...
கிளிநொச்சி நோய்த்தொற்றினால் பாதிக்கப்படும் கால்நடைகள் - விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட...