வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி கோரிக்கை!

அரச அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி குறித்த கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பல்கலைக்கு தெரிவான மாணவி தூக்கிட்டு தற்கொலை!
தனியார் பேருந்தால் கொழும்பு பயணிகள் பெரும் அவதி!
திருட்டு அதிகரிப்பு - பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகார...
|
|