வழிகாட்டல் குழு அடுத்த மாதம் கூடுகின்றது!

Monday, January 30th, 2017

 

உத்தேச புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு சபையின் வழிகாட்டல் குழு எதிர்வரும் 7,8,9 ஆம் திகதிகளில் மீண்டும் கூடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..

உத்தேச புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் கடந்த 9, 10, 11 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த அரசமைப்புச் சபையின் விவாதமும் ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கால அவகாசம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

130108170649_srilanka_parliament_512x288_gosl_nocredit

Related posts: