வழமைக்கு திரும்பியது சமூக வலைத்தளங்கள் !

உலகின் பல நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று(14) மாலை மதல் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்- சபாநாயகர் கரு ஜயசூரிய!
அரச ஊழியர்மேலதிக கொடுப்பனவுக்கு திறைசேரி அனுமதி!
நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினருக்கு ஜனாதிபதி உத்தரவு!
|
|