வளர்ச்சி கண்டுவரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 4 தசம் 2 சதவீதம் – உலக வங்கி!

Saturday, January 14th, 2017

2017 ஆம் ஆண்டு வளர்ச்சி கண்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1 தசம் 8 சதவீதத்தையும், வளர்ச்சி காணும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 4 தசம் 2 சதவீதத்தையும் அடையுமென உலக வங்கியால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வளர்ச்சி கண்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1 தசம் 8 சதவீதத்தையும், வளர்ச்சி காணும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 4 தசம் 2 சதவீதத்தையும் அடையுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

உலக வங்கி விடுததுள்ள நிதி நிலைமை பற்றிய அறிக்கையில் இந்தப் புள்ளி விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாற்றம் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பில் சிறிதளவு நம்பிக்கையை சேர்த்துள்ளதாக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிங் தெரிவித்தார்.

8a62f038597c75e92ddbec734a65334e_XL

Related posts: