வலி.வடக்கு மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி பூரண ஆதரவு!

Monday, June 27th, 2016

சற்றுமுன்னர் ஆரம்பமான வலி வடக்கின் மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்களின் போராட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது பூரண ஆதரவினை தெரிவித்துள்ளதுடன் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு  குறித்த பிரதேச மக்களது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்துள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அமைதிப்பேரணியை ஆரம்பமாகியுள்ளது.

123

Related posts:

கடந்த ஆண்டின் உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயார் நிலையில் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு...
ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு - சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோருகிறத...
இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது - தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத்தேவையி...