வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரச அதிகாரிகள் விஜயம் !

Wednesday, April 18th, 2018

யாழ். வலி வடக்கில் அண்மையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்க அதிகாரிகள் நேற்று  செவ்வாய்க்கிழமை(17) நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இந்த விஜயத்தில் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் எஸ். சிவஞானசோதி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

குறித்த விஜயத்தின் போது மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆராயப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: