வலந்தலையில் கோர விபத்து: இளைஞர் பலி!

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் காரைநகர் வலந்தலை பகுதியில் இன்று பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைநகர் வலந்தலை சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற இந்த விபத்தில் சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த ரவிகரன் (வயது-21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாயுள்ளார் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பயனாளிகளை தேர்வு செய்வதில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவிப்பது அவசியம்...
இன்றுமுதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் பொது அவசர நிலை பிரகடனம் - பதில் ஜனாதிபதி ரணில் வி...
நாட்டிற்கு 500 மில்லியன் டொலர்களை பெற்றுத்தர முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன் - இராஜாங்க அமை...
|
|