வறுமை ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டம் – ஜனாதிபதி!

Wednesday, January 2nd, 2019

புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கும் போது வறுமை ஒழிப்பினை முதன்மையாகக் கொண்டு தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் போன்ற சகல சக்திகளையும் இல்லாதொழித்தல் தொடர்பில் விசேட கவனத்துடன் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

அதேவேளை, போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டத்தினை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Related posts: