வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர்

Thursday, May 4th, 2017

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது..

குடிநீரை பெற்றுக் கொள்ள விரும்புவோர் 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளலாம் அறிவித்துள்ளது.  150க்கும் அதிகமான நீர் பௌஸர்கள் இதற்காக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

Related posts: