வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு –  கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்!

Friday, March 10th, 2017

நாட்டில் நிலவும் வறட்சியி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பறுதி இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

உயர்ந்தபட்சமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படவிருப்பதாக குறிப்பிட்ட அவர் மேலதிகமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் என்று கூறினார்.

Related posts: