வருடாந்தம் புதிய தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் – உலக வங்கி!

Tuesday, April 17th, 2018

இலங்கையில் வருடாந்தம் ஒருலட்சத்து 20 ஆயிரம் புதிய தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக உலக வங்கியின் புதிய அறிக்கை ஒன்றில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் ஒரே அளவான வருவாயை ஈட்டும் ஏனைய நாடுகளுடன் பயணிப்பதற்கு, இலங்கை இந்த அளவான தொழில்வாய்ப்புகளை உருவாக்குவது கட்டாயமாகும்.

மேலும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் தொழில் வழங்கல் தொடர்பான சவாலை எதிர்கொள்வதற்கு, இது முக்கியமானதாக அமைகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: