வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39 ஆயிரத்து 137 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம்!
Sunday, September 29th, 2024இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39 ஆயிரத்து 137 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி மேல் மாகாணத்தில் 16 ஆயிரத்து 463 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் டெங்கு நோயினால் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19 பேர் பலியாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
எல்லைதாண்டும் மினவர் பிரச்சினை தொடர்பில் நவம்பர் 5ஆம் திகதி அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை!
சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை - கல்வி அமைச்சர்!
அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு - சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் காயம்!
|
|
வடக்கு - கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது கடன்பிரச்சினையை தீர்க்க விசேட வேலைத்திட்டம்...
பணியாளர்களினால் பெறப்பட்ட 12 பில்லியன் கடன் - வட்டிப் பணம் மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் மின்சாரக் ...
மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் எந்தவொரு செயலுக்கும் அரசாங்கம் இடமளிக்காது – அமைச்சர் பந்துல குணவ...