வருகிறது தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை பாதுகாக்கும் சட்டமூலம் !

Wednesday, April 26th, 2017

தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை பாதுகாப்பது தொடர்பிலான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் தனியார் கல்வி நிறுவனங்கள் நாட்டுக்கு அவசியம் என, கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts: