வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று!

Wednesday, November 25th, 2020

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (25) இடம்பெறுகின்றது

நிலையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகும் சபை அமர்வின்போது வெகுஜன ஊடகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் செலவீனங்களுக்கான ஒதுக்கீட்டு விவாதம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, மின், மீன்வள மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழுக்கள் இன்று கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

42 ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு!
ஒருசில அரச அதிகாரிகளது பக்கச்சார்பு நிலைமைகளால் வறிய மக்களுக்கான தெரிவுகள் புறந்தள்ளப்படுகிறது - ஈ....
டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம் - பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலா...