வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்க கோரிக்கை – நிதியமைச்சு!

Friday, January 25th, 2019

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளை முன்வைக்குமாறு நிதியமைச்சு அனைத்து பிரிவினரிடமும் மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: