வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் ஜனவரி முதல் அமுல்!

Friday, December 30th, 2016

வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  தெரிவித்துள்ளார்.

மேலும் வரி தொடர்பான திருத்தங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் செயற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ravi-karunanayaka

Related posts: