வரவுசெலவுத்திட்ட பிரேரணை தொடர்பில் புத்திஜீவிகள் நிலைப்பாடு!
Sunday, November 12th, 2017
2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நாட்டின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள அடித்தளம் இட்டுள்ளதாக துறைசார் புத்திஜீவிகள், துறைசார் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வரவுசெலவுத் திட்டப் பிரேரணை தொடர்பாக துறைசார் புத்திஜீவிகள், துறைசார் வல்லுனர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.
இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்தின் பிரேரணைகளை யதார்த்தமாக்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கும் காணப்படுவதாக சமூக செயற்பாட்டாளர் அஜித் பரக்கும் ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை!
சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க அரசாங்...
|
|