வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று நிகழ்ந்த அற்புதம்!

Saturday, June 5th, 2021

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி ஆலய இராஜ கோபுரத்தில் இன்று நண்பகல் நாகம் ஒன்று காட்சி கொடுத்த சம்பவம் குறித்த பிரதேச மக்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நயினாதீவு நாகபூஷணி அம்பிகையின் திருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பக்கதர்கள் திருவிழா நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் கோயிலின் இராஜகோபுரத்தில் நாகம் காட்சி கொடுத்தமையனது நயினை அம்பாள் பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளதாக  மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: