வன்முறையில் ஈடுபட வேண்டாம் – ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நாமல் ராஜபக்ஷ விடுத்த முக்கிய கோரிக்கை!

Wednesday, April 20th, 2022

ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் –

நாம் எந்தப் பக்கம் இருந்தாலும், வன்முறை எதனையும் தீர்க்கும் வழி அல்ல என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் நாடு கண்டது போதும். நாம் எந்த விலையிலும் அமைதியைப் பாதுகாக்க வேண்டும்.

இதேநேரம் அதிகாரிகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மற்றும் இது மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட வேண்டும் எனவம் அவர் பதிவிட்டுள்ளமை கறிப்பிடத்தக்கது.

000

Related posts: