வந்திகளை நம்பவேண்டாம் – பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Tuesday, May 26th, 2020

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை பொய்யானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை தொடர்பாக கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்புக்களுக்கு ஏற்ப செயற்படுமாறு பாடசாலைகளின் அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்வதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நல்லாட்சிக் கால நிதி மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு ஆணைக்குழு நியமனம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவி...
பிரிட்டன் இளவரசரின் இழப்பில் இலங்கையும் பங்கெடுக்கின்றது – இரங்கல் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் நேற்று 6 ஆயிரத்து 72 பேருக்கு Covid -19 தடுப்பூசி வழங்கப்பட்டது - வடமாகாண சுகாதார சே...