வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளின் பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகள் – ஜனாதிபதி பணிப்புரை!

Wednesday, May 1st, 2019

நாட்டிலுள்ள அனைத்து வணக்கஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளின், பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி முப்படை தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ன.

Related posts: